காந்தி  150-

img

 காந்தி  150- டிஜிட்டல்  புகைப்பட கண்காட்சி

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார்.